20 February 2026

logo

வானிலையில் மாற்றம்



நாட்டின் கிழக்கு மாகாணத்தில் இன்று (03) பல காலப்பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (03) பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பல பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



More News