02 July 2025

logo

கெஹெலிய மீது குற்றப்பத்திரிகை தாக்கல்



தரமற்ற   தடுப்பூசிகளை வாங்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)