01 July 2025

logo

ரசிகர்களின் அமோக வரவேற்பில் DNA படம் 3 நாட்களில் செய்த வசூல்..



ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இப்படத்தை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மான்ஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தனக்கென்று தனி அடையாளத்தையும் இப்படத்தின் மூலம் உருவாக்கினார் இயக்குநர் நெல்சன். இதன்பின் ஐஸ்வர்யா ராஜேஷின் பர்ஹானா படத்தை இயக்கினார்.

இப்படத்திற்கு பின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் DNA. அதர்வா, நிமிஷா சஜயன் இணைந்து நடித்திருந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

(colombotimes.lk)