அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 83.91 ஆகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 80.89 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
