திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கை வரும் 26 ஆம் திகதி நடத்த முடிவு செய்துள்ளதாக வத்திக்கான் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்வு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.