31 October 2025

logo
INTERNATIONAL
POLITICAL


Blockbuster ஹிட்டடித்த அமரன் படத்தின் ஷேர் எவ்வளவு தெரியுமா?



நடிகர் சிவகார்த்திகேயன்  நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அமரன்.

இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள அமரன் படம், இதுவரை உலகளவில் ரூ. 242 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் உலகளவில் ரூ. 110 கோடி வரை ஷேர் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது

அதே போல் தமிழகத்தில் ரூ. 118 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் ரூ. 55 கோடி ஷேர் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது

(colombotimes.lk)