கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (27) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
(colombotimes.lk)