தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவரது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் விலகியுள்ளார்.
அதன்படி, தென்னாப்பிரிக்க அணியில் மாற்று வீரராக குவேனா மபாகா சேர்க்கப்பட்டுள்ளார்.
(colombotimes.lk)