02 June 2025


விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு



இந்த ஆண்டு சாலை விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், குறித்த காலகட்டத்தில் 1,842 கடுமையான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)