23 December 2024


பார்வையற்றோருக்கான T20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றம்



பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பார்வையற்றோருக்கான T20 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணியை விலக்கிக் கொள்ள இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்காததே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது

பார்வையற்றோருக்கான T20 உலகக் கோப்பை போட்டி நாளை (22) முதல் டிசம்பர் 03ஆம் திகதி  வரை நடைபெற உள்ளது.

(colombotimes.lk)