18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கெஹெலிய ஆஜரானார்



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)