18 November 2025

logo

இன்று மத்தளைக்கு வரும் முக்கிய விமானம்



முதல் முறையாக, பெலாரஸின் பெலாவியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் நாட்டிற்கு வர உள்ளது.

இந்த விமானம் 170 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (28) மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.

இதேவேளை ரஷ்ய ரெட்விங்ஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமும் இன்று (28) நாட்டிற்கு  வர உள்ளது.

(colombotimes.lk)