ஈரானியப் பாதுகாப்புப் படைகள், அமெரிக்காவின் 'ஏ-10' ரக விமானம் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே, நேற்று (03) வானில் இந்த விமானம் தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நடத்திய தாக்குதலில் நேற்று (03) சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 ரக போர் விமானத்தின் விமானியைத் தேடிச் சென்று கொண்டிருந்த விமானமே தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)
