ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் உப்பு விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 400 கிராம் அயோடின் கலந்த உப்பு பாக்கெட்டின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 1 கிலோகிராம் சிறுமணி உப்பு பக்கெட்டின் விலை ரூ. 150 இனால் குறைக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)