18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்



முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட்  25 ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இன்று (18) மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

(colombotimes.lk)