வாழச்சினை காகித ஆலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
அவர் தனது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்த்துள்ளார்
நிறுவனம் தனது பழைய கடன்களை அடைத்து புதிய உற்பத்தி இயந்திரத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்
(colombotimes.lk)