18 November 2025

logo

ரோபோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பம்



உலகின் முதல் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் நேற்று (15) சீனாவின் பெய்ஜிங்கில் ஆரம்பமாகியது 

சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் நிபுணர்கள் இந்தப் போட்டிக்காக தங்கள் ரோபோ விளையாட்டு வீரர்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மூன்று நாள் போட்டியில், ரோபோ போட்டியாளர்கள் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல போட்டிகளில் போட்டியிட உள்ளனர்.

(colombotimes.lk)