13 June 2026

logo

சசி வீரவன்சவின் மேல்முறையீடு தள்ளுபடி



சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்ததற்காக விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சசி வீரவன்ச தாக்கல் செய்த மேல்முறையீடு இன்று (11) இதனை கொழும்பு உயர் நீதிமன்றத்தினால்  தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பை அறிவித்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன, மேல்முறையீட்டாளருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

(colombotimes.lk)