18 January 2026

logo

இலங்கை சுங்கத்தின் 45 ஆவது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட நியமனம்



இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
அதன்படி, சீவலி அருக்கோட 45ஆவது சுங்க பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்கிறார். 
 
சீவலி அருக்கோட சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(colombotimes.lk)