18 January 2026

logo

சிவனொளிபாத பருவகால யாத்திரைக்காலம் ஆரம்பம்



சிவனொளிபாத பருவகால யாத்திரைக்காலம் இன்று ஆரம்பமாகின்றது. 

இன்று ஆரம்பமாகி வெசாக் போயா வரை இந்த பருவகாலம் தொடரும். 

2025 - 2026 பருவகாலத்தை முன்னிட்டு நேற்று (03) அதிகாலை பெல்மடுல்ல கல்பொத்தாவல ரஜமஹா விகாரையிலிருந்து ஸ்ரீ சுமண சமன் தேவர் சிலை சிவனொளிபாத மலைக்கு கொண்டு வரப்பட்டது.

இது ஸ்ரீபாதஸ்தானத்தின் அதிபதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு  இடம்பெற்றது.


(colombotimes.lk)