19 April 2025

INTERNATIONAL
POLITICAL


ஹெலிகாப்டர் விபத்த்தில் 06 பேர் உயிரிழப்பு



அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (10) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ஆறு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலா குடும்பத்தினர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

(colombotimes.lk)