10 October 2025

logo

பொது பாதுகாப்பு அமைச்சரின் சிறப்பு அறிக்கை



ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வாகனங்களை அவர்கள் கோரினால் மீண்டும் அவர்களுக்கு வழங்க முடியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

(colombotimes.lk)