மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய பொலிஸார் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளை அடையாளம் காண நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மது போதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
(colombotimes.lk)