02 June 2025


இலங்கை அணிக்கு பயிற்சி ஆலோசகர் நியமனம்!



தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சிறந்த துடுப்பாட்ட வீரரான நீல் மெக்கன்சி இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை அணியின் பல வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)