அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகி போட்டியில் தாய்லாந்து முதலிடத்தை வென்றுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் மூன்றாவது இடத்தை வென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர் இரண்டாவது இடத்தை வென்றுள்ள நிலையில்
இந்தப் போட்டியில் உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)
