18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


முன்னாள் அமைச்சர் காலமானார்



முன்னாள் அமைச்சர் லோகன் ரத்வத்தே காலமானார்.

அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

(colombotimes.lk)