முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்காக அவர் ஆஜராகியுள்ளார்(colombotimes.lk)