11 July 2025

logo

ஒரு நாள் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்



நாளை (13) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க நீக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில் வனிந்து ஹசரங்க காயம் அடைந்தமையினாலேயே அவர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்

அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

(colombotimes.lk)