05 February 2025


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு



இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகித அட்டவணையின்படி, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (05) அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 286.09 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன் விற்பனை விலை 294.69 ஆகவும்  பதிவாகியுள்ளது.

(colombotimes.lk)