மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் போது கொள்ளளவைப் பொறுத்து விதிக்கப்படும் வரிகள் குறித்து அறிவிக்கும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
50 கிலோவாட்டிற்குக் குறைவான, 50 முதல் 100 கிலோவாட்டிற்கு இடைப்பட்ட, 100 முதல் 200 கிலோவாட் வரையிலான மற்றும் 200 கிலோவாட்டிற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு வரி விதிக்கப்படும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு: