உப்பு விலையை சீராக வைத்திருக்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உப்பு உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது
கடந்த காலங்களில் பல்வேறு விலைக்கு உப்பு விற்பனை செய்வது, உப்பு தட்டுப்பாடு, களத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து நீண்ட விவாதம் நடந்தது.
இம்மாத இறுதிக்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு சந்தைக்கு விடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)