மக்கள் வங்கியின் YouTube channel ஐ subscribe செய்வதன் மூலம் Apple iPhone 16 Pro-வைப் பெறுவதற்கான அதிர்ஷ்டசாலி வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான சீட்டிழுப்பின் மூன்றாவது சுற்று சமீபத்தில் நடைபெற்றது.
குறித்த சீட்டிழுப்பு மக்கள் வங்கி தலைமையகத்தில் நடை.பெற்றது
இம் முறை அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக கிரிபத்கோடாவைச் சேர்ந்த திரு. ஹசிரு உதந்த தெரிவு செய்யப்பட்டார்
மக்கள் வங்கியின் விற்பனைத் தலைவர் நாலக விஜேவர்தன, அவருக்கு Apple iPhone 16 Pro-வைப் வழங்கி வைத்தார்
குறித்த பரிசளிப்பு நிகழ்வில் மக்கள் வங்கியின் விற்பனைத் துணைத் தலைவர் சரிதா டி. திரு. கருணாரத்னவும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும்.
(colombotimes.lk)