நாடாளுமன்றம் இன்று (18) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
அதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 25 ஆம் திகதி நடைபெறும்.
(colombotimes.lk)