இந்தியாவின் ரத்னகிரி பகுதியில் 1,500 ஆண்டுகள் பழமையான தந்திரயான பௌத்த மதத்தைச் சேர்ந்த பல இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1.4 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையின் தலைப்பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரத்னகிரி பகுதி தந்திராயண பௌத்தத்தின் முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.
(colombotimes.lk)