கண்டி மாவட்டம், கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று (25) காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
(colombotimes.lk)