பெறுமதி மிக்க குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இந்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)