02 April 2025

INTERNATIONAL
POLITICAL


2026 T20 உலகக் கோப்பைக்கு முன் கூட்டியே தயாராகும் இத்தாலி



கனடாவின் முன்னாள் கேப்டனும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான ஜான் டேவிசன் இத்தாலியின் T20 பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 T 20 உலகக் கோப்பையில் இத்தாலி அணி பெங்குபெறவுள்ள நிலையில் அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அதன்படி, இத்தாலி அணி நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, குர்ன்சி மற்றும் ஜெர்சி அணிகளுக்கு எதிராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)