பங்களாதேஷ் அணியின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
அவர் பங்களாதேஷ் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்று கூறப்படுகிறது.
ரஹீம் பங்களாதேஷ் அணிக்காக 274 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 7795 ஓட்டங்களை பெற்றுகொடுத்துள்ளார்
(colombotimes.lk)