சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 52 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.2 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாங்காக்கைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)