சைக்கிளில் சென்ற ஒருவர் தண்ணீர் இல்லாத கால்வாயில் விழுந்து நேற்று (07) உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் உயன்வத்தே பகுதியில் நடபெற்றுள்ளது
உயிரிழந்தவர் தபேவெல மாத்தறை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தறை காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)