02 April 2025

INTERNATIONAL
POLITICAL


மக்கள் வங்கியின் ' ‘Birth of Freedom' திட்டம்



மக்கள் வங்கியின் அனுராதபுரம், பதுளை, கொழும்பு கிழக்கு, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை கிளைகள், மக்கள் வங்கியால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு செயல்படுத்தப்படும் ' ‘Birth of Freedom' நிகழ்ச்சித் திட்டத்தை சமீபத்தில் நடத்த நடவடிக்கை எடுத்தது

இந்த நிகழ்வுகளில் மக்கள் வங்கியின் பெருநிறுவன மற்றும்   நிர்வாகம், பிராந்திய மேலாளர்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்