2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
இது அந்நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் குறித்த விஜயத்தை மேற்கொண்டார் .
மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், ஜனாதிபதி இன்று (13) காலை நாடு திரும்பினார்.
(colombotimes.lk)