இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் நேற்று (14) பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவெல பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஒரு ஹோட்டலின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.200,000 லஞ்சம் பெற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(colombotimes.lk)