02 April 2025

INTERNATIONAL
POLITICAL


உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா குண்டுவீச்சு



உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா குண்டுவீச்சு நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 30 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் 8 குடியிருப்பு கட்டிடங்களும் ஒரு நிர்வாகக் கட்டிடமும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


(colombotimes.lk)