உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹலகிரிபாவா பகுதியிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலகிரிபாவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிரிபாவா பொலிஸார் தெரிவித்தனர்.
(colombotimes.lk)