மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் அசன்னவத்த பகுதியில் 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டார்.
மினுவாங்கொட பொலீஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
(colombotimes.lk)