பேலியகொட பொலிஸ் பிரிவின் நவலோக சுற்றுவட்டத்திற்கு அருகில் 06 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டார்.
பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
(colombotimes.lk)