நவகமுவ பொலிஸ் பிரிவின் ஜெயசேகரபுர பகுதியில் நேற்று (18) 201 கிராம் 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நவகமுவ பொலீஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
(lknews.lk)