உலக அரசாங்க உச்சி மாநாடு (WGS) இன்று (11) ஆரம்பிக்க உள்ளது.
அதன்படி, இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலக அரசாங்க உச்சி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (10) நாட்டை விட்டுப் புறப்பட்டு சென்றார் .
நாளை (12) பிற்பகல் உலக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(colombotimes.lk)