தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)